வைகாசி விசாகத்தின் மகத்துவங்கள்
அறிமுகம்
தமிழர்களின் பண்பாடுகளில் வைகாசி விசாகம் தொடர்பான வரலாறு ஒரு பாரம்பரிய நம்பிக்கையாக காணப்படுகின்றது. அந்த வகையில் குறித்து செய்தியில் பின்வரும் தினம் தொடர்பாக அறிந்திருக்க வேண்டியது விருப்பத்துக்குரிய செயலாகும
உள்ளடக்கம்
- பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒன்றாக அணைக்கும் போது பன்னிரு விழிகளுடனும் பன்னிரு கரங்களுடனும் ஆறுமுகத்தையும் கொண்டு அவதரித்தார் அன்றைய தினம் வைகாசி விசாக தினம் எனப்படும் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பே விசாக நட்சத்திரம் வைகாசி விசாக விரதத்தை முழுமையாக கடைபிடித்தால் சஷ்டி விரதம் இருந்த பலனை அடையலாம் என முருக புராணம் கூறப்படுகின்றது.
- காக்கும் கடவுளான விஷ்ணு, அளிக்கும் கடவுளான ஈசன், படைக்கும் கடவுளான நான்முகன், ஆகிய மும்மூர்த்திகளும் பிரணவப் பொருளான முருகனுக்குள் அடங்கும்.
- மேலும் முருகு என்றால் அழகு இளமை எனப் பொருள் விசாக நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன் என்ற பெயரும் முருகனுக்கு உண்டு. தமிழகத்தில் அறுபடை வீடுகளிலும் ஏனைய ஆலயங்களிலும் வைகாசி விசாகத் திருநாள் வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்படுவது பெருமைக்குரிய பாரம்பரிய அம்சமாகும்
- விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரம் அவதரித்ததும் இவ்வைகாசி விசாகத் அன்று. திருமழப்பாடி என்ற ஊரில் சிவன் திரு நடனம் ஆடியதும் இத்தினத்தில் ஆகும். தர்மத்திற்கு அதிபதியான எமதர்மராஜன் அவதரித்ததும் ஒரு வைகாசி விசாகத் தன்று. வைகாசி என்ற பெயரில் புண்ணிய க்ஷேத்ரமான் காசியாத்திரை வருவதால் இம்மாதத்தில் குறித்த தினம் சிறப்பானதாக நம்பப்பட்டு வருகின்றது
- மேலதிக தகவல்கள்
- வைகாசி பௌர்ணமி அன்று சிவனுக்கு எள் சாதம் நைவேத்தியமாக படைத்து வழிபாடு செய்வது மிகப் பெரும் நன்மையை தரும் மணிபல்லவர் தீவில் தீப திலகை என்ற தேவதை தோன்றி மணிமேகலைக்கு அமுதசுரபி என்ற அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் கிடைக்கப்பெற்ற நாளும் இந்த நாளில் ஆகும்
- வைகாசி 26ம் நாள் திங்கட்கிழமை அன்று வைகாசி விசாகன் விரத தினமாகும் வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர விரத தினம் தைப்பூசம் மாசி மகம், பங்குனி உத்திரம், சித்திரா பௌர்ணமி போன்ற வைகாசி ,விசாகமம் தெய்வீக சிறப்புமிக்க தினமாகும்
- கலியுகவரதன் ஆகிய தமிழ் கடவுள் முருகப் பெருமான் அவதரித்தது இத்தினத்தில் ஆகும் கொடுமைகளை தாங்க முடியாத அமரர்கள் ஈசனை வேண்டிய போது சத்யோஜாதம், வாமதேவன், அகோரம் தற்புருஷம், ஈசானம் ஆகியோருக்கு தொடர்புடைய நாளும் இந்த தினத்தில் ஆகும்
முடிவு (conclusion)
பின்வரும் சமய தகவல் வீரகேசரி பத்திரிகையில் 2025 ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி வெளிவந்தது. பாரம்பரிய கலாசார நம்பிக்கைகள் எதிர்காலத்திற்கும் சென்று அடைவதனை நோக்காக கொண்டு பின்வரும் சமய செய்தி உதவுவதாக குறிப்பிட முடியும்
பின்வரும் சமய தகவல் வீரகேசரி பத்திரிகையில் 2025 ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி வெளிவந்தது. பாரம்பரிய கலாசார நம்பிக்கைகள் எதிர்காலத்திற்கும் சென்று அடைவதனை நோக்காக கொண்டு பின்வரும் சமய செய்தி உதவுவதாக குறிப்பிட முடியும்
வைகாசி விசாக தினத்தின் மகத்துவங்கள் மற்றும் நம்பிக்கைகள் தொடர்பான படம்
Comments
Post a Comment